TNPSC Thervupettagam

இந்திய இராணுவத்தின் 75வது காலாட்படை தினம் – 27 அக்டோபர்

October 28 , 2021 1035 days 449 0
  • இந்த ஆண்டு நமது தேசம் தனது 75வது காலாட்படை தினத்தைக் கொண்டாடுகிறது.
  • காலாட்படை தினமானது சுதந்திர இந்தியாவின் முதல் இராணுவ நிகழ்ச்சியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
  • 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய நாட்டில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் லஷ்கர் படையினர் நடத்திய முதல் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தின் சீக்கியப் படைப் பிரிவின் முதல் படைப்பிரிவு போரிட்டு வெற்றி பெற்றது.
  • இந்தப் போர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்றது.
  • காலாட்படையானது இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய போர்ப் படையாகும்.
  • இந்தப் படையானது போர்களின் ராணிஎன  அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்