இந்திய இராணுவத்தின் தலைவர்
April 21 , 2022
824 days
387
- நரவானேவையடுத்து ஜெனரல் மனோஜ் முகுந்த் இராணுவப் பணியாளர்களின் 29வது தலைவராக லெப்டினட் ஜெனரல் மனோஜ் பான்டே பொறுப்பேற்றுள்ளார்.
- இவர் இந்திய இராணுவத்தின் தலைவர் பதவியில் பொறுப்பேற்ற முதல் பொறியாளர் ஆவார்.
- இராணுவப் பணியாளர்களின் தலைவர் என்பவர், இராணுவத் தலைவர் என்றும் அழைக்கப் படுகிறார்.
- இவர் இந்திய இராணுவத் தலைமையகங்களின் தலைவரும் இந்திய இராணுவத்தின் உயர்நிலை அதிகாரியும் ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/21-619.jpg)
Post Views:
387