TNPSC Thervupettagam

இந்திய உடலுறுப்பு தான தினம் - நவம்பர் 27

November 30 , 2018 2129 days 1134 0
  • தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனமானது (National Organ and Tissue Transplant Organization-NOTTO) 2018 நவம்பர் 27 அன்று 9-வது உடலுறுப்பு தான தினத்தை டெல்லியில் கொண்டாடியது.
  • இவ்விழாவில் உடலுறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை ஆகிய துறைகளில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்