இந்திய உணவுக் கழகத்தின் (FCI) 58வது நிறுவன தினம்
January 18 , 2022
952 days
432
- இது 1964 ஆம் ஆண்டு உணவுக் கழகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும்.
- 1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அன்று அந்தக் கழகத்தின் முதல் மாவட்ட அலுவலகம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டது.
- இது நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் உரிமத்தின் கீழ் செயல்படுகிறது.
- இந்தத் தினத்தன்று, உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய உணவுக் கழகத்திற்கான 5 அம்ச சீர்திருத்தச் செயல்பாட்டு நிரலை” வெளியிட்டார்.
Post Views:
432