TNPSC Thervupettagam

இந்திய உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 03

August 6 , 2023 382 days 172 0
  • இந்த நாள் ஆனது 1994 ஆம் ஆண்டில் இந்தியாவில் இறந்த ஒருவரின் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டதை நினைவு கூருகிறது.
  • மனித உறுப்புகள் மற்றும் திசுக்களின் மாற்றுச் சட்டமானது 1994 ஆம் ஆண்டில் இயற்றப் பட்டது.
  • தேசிய உறுப்பு தினமானது 2022 ஆம் ஆண்டு வரையில் நவம்பர் 27 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
  • பத்து லட்சம் பேருக்கு 0.05 ஆக இருந்த இந்தியாவின் உறுப்பு தானம் விகிதம் ஆனது சில ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு 0.8 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்