TNPSC Thervupettagam

இந்திய உறுப்பு தான தினம் - நவம்பர் 27

November 30 , 2022 633 days 237 0
  • 2021 ஆம் ஆண்டு வரை, இந்திய உறுப்பு தான தினமானது நவம்பர் 27 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்தியாவில் ஜூலை மாதமானது உடல் உறுப்பு தான மாதமாக அனுசரிக்கப்படும் என NOTTO அமைப்பு (National Organ and Tissue Transplant Organization) அறிவித்துள்ளது.
  • இனி இந்திய உறுப்பு தான தினமானது ஆகஸ்ட் 03 ஆம் தேதி கொண்டாடப்படும்.
  • 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் தேதியில், இந்தியாவில் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்ட நோயுற்ற நபர் ஒருவரின் இதய மாற்று அறுவைச் சிகிச்சையின் நினைவாக ஆகஸ்ட் 03 ஆம் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இறப்பிற்குப் பின் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுப்பதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதும், உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதும் இந்நாளின் நோக்கமாகும்.
  • ஆகஸ்ட் 13 ஆம் தேதியானது உலக உறுப்பு தான தினமாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்