இரண்டாவது இந்திய எரிசக்தி வாரக் கொண்டாட்டமானது கோவாவில் நடைபெற்றது.
ஒட்டு மொத்த எரிசக்தி துறையின் மதிப்புச் சங்கிலியையும் ஒன்றிணைத்து, இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளுக்கு ஒரு ஊக்கியாகச் செயல்படுகின்ற இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரே எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடு ஆகும்.
மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான சவுதி அராம்கோ இந்த நிகழ்விற்கு நிதி ஆதரவு வழங்கும் நிறுவனமாகும்.