TNPSC Thervupettagam

இந்திய ஏற்றுமதியில் உயர்வு

April 3 , 2023 601 days 296 0
  • இந்தியச் சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியானது, முதன்முறையாக 750 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில், நாட்டின் சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி ஆகியவை முறையே 422 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 254 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதியானது 8.8 சதவீதம் குறைந்து 33.88 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 37.15 பில்லியன் டாலர்களாக இருந்தது.
  • ஒரு வருடத்திற்கு முன்பிருந்த 55.9 பில்லியன் டாலர்கள் என்ற இறக்குமதி மதிப்புடன் ஒப்பிடுகையில், மூன்றாவது மாதமாக குறைந்து வரும் இறக்குமதியானது இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 8.21 சதவீதம் குறைந்து, 51.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்