சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் நரேந்திரா பத்ரா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA - Indian Olympic Association) தலைவராக நான்கு ஆண்டு கால பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
I0Aவின் தற்போதைய பொதுச் செயலாளரான ராஜீவ் மேத்தா, இரண்டாவது முறையாக மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பொருளாளராக இந்திய கைப்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்தேஷ்வர் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.