TNPSC Thervupettagam

இந்திய ஓபன் 2022 - பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி

January 19 , 2022 913 days 428 0
  • புதுதில்லியில் உள்ள K D ஜாதவ் மைதானத்தில் நடைபெற்ற இந்திய ஓபன் 2022 - ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் உலக சாம்பியனான லோ கீன் யூவை வீழ்த்தினார்.
  • லோ கீன் யூ (Loh Kean Yew) தற்போதைய உலக சாம்பியன் ஆவார்.
  • இந்திய ஓபன் 2022 மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங்கை எதிர்த்து விளையாடிய  இந்தியாவின் பிவி சிந்து தோல்வியுற்றார்.
  • ஒற்றையர் பிரிவில் தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்ஃபான் (பெண்கள்), தாய்லாந்தின் சுபனிடா கதேதோங்கை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்