TNPSC Thervupettagam

இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி 2023

February 16 , 2023 519 days 292 0
  • புது டெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் கொரிய வீராங்கனை அன் சேயோங் வெற்றி பெற்றார்.
  • அவர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி ஜப்பானிய வீராங்கனையான அகானே யமாகுச்சியைத் தோற்கடித்தார்.
  • ஆக்செல்சென் இதற்கு முன்பு 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தியா ஓபன் பட்டத்தினை வென்றுள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டு இந்திய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் குன்லவுட் விடிட்சார்ன் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்