இது எல் அண்ட் டி நிறுவனத்தால் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கோவாவில் ஐ.சி.ஜி.எஸ் சாச்செட் கப்பல், சி-451 மற்றும் சி-450 என்ற இரண்டு இடைமறிக் கப்பல்கள் ஆகியவற்றை (interceptor boats) கப்பல் படையில் சேர்த்தார்.
இந்தியக் கடலோரக் காவல் படையானது 1978 ஆம் ஆண்டில் கடலோரக் காவல்படைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.