இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு - அக்டோபர் 17
October 18 , 2019 1867 days 572 0
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 17 தேதியானது இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய தருணத்தைக் குறிக்கின்றது.
மூன்றாம் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் உலக காங்கிரஸ் ஆனது 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி தாஷ்கண்டில் எம்.என். ராய், ஈவ்லின் ராய்-ட்ரெண்ட், அபானி முகர்ஜி, ரோசா ஃபிடிங்கோவ், முகமது அலி, முகமது ஷபிக் மற்றும் ஆச்சார்யா ஆகியோருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கான களத்தை அமைத்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்), தனது ஆண்டுக் கொண்டாட்டத்தை கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் அரங்கில் தொடங்கியது.
ஆனால் தாய்க் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கான்பூரில் இந்தக் கட்சி தொடங்கப்பட்டதாகக் கூறுகின்றது.