TNPSC Thervupettagam

இந்திய காமன்வெல்த் தினம் 2023 - மே 24

May 27 , 2023 454 days 222 0
  • சர்வதேச காமன்வெல்த் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்  மாதம் 13 தேதி அன்று கொண்டாடப் படுகிறது.
  • ஆனால் இது இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் மே மாதம் 24 தேதி அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • விக்டோரியா மகாராணி  1901 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  22 ஆம் தேதி அன்று காலமானதைத் தொடர்ந்து, 1902 ஆம் ஆண்டில்  காமன்வெல்த் தினம் முதன்முதலில் அவரைக் கௌரவிக்கும் விதமாகக் கொண்டாடப் பட்டது.
  • இந்த முக்கியமான நாளின் முதல் நினைவு நாள் 1902 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி  அன்று நடந்தது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "ஒரு நிலையான மற்றும் அமைதியான பொதுவான எதிர்காலத்தை உருவாக்குதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்