TNPSC Thervupettagam

இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி 2023

October 1 , 2023 291 days 243 0
  • 2023 ஆம் ஆண்டு மோட்டோஜிபி போட்டித் தொடரின் தொடக்க இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இத்தாலியப் பந்தைய வீரர் மார்கோ பெஸ்செச்சி வெற்றி பெற்றுள்ளார்.
  • ஜார்ஜ் மார்ட்டின் இதில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
  • யமஹா நிறுவனம் சார்பாக பங்குபெற்ற ஃபேபியோ குவார்டராரோ மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்