TNPSC Thervupettagam

இந்திய குத்துச் சண்டை சம்மேளனம்

November 30 , 2017 2580 days 904 0
  • இந்திய ஒலிம்பிக் சங்கமானது (Indian Olympic Association – IOA) இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை (BFI – Boning federation of India) இந்தியாவின் தேசிய குத்துச்சண்டை அமைப்பு என அங்கீகாரம் அளித்துள்ளது.
  • இந்தியாவில் குத்துச் சண்டைக்கான தேசிய அமைப்பாக இருந்த இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை சம்மேளனத்தை இந்திய விளையாட்டு அமைச்சகம் தடை செய்தததை அடுத்து BFI தற்போது தேசிய அமைப்பாக செயல்பட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA – International Boning Association) அங்கீகாரத்தை BFI பெற்றதை அடுத்து மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் IOA தங்களது அங்கீகாரத்தை BFI க்கு வழங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்