இந்திய சர்வதேசத் திரைப்பட விருது வழங்கும் விழா (IFFI)
December 2 , 2021
965 days
506
- 52வது இந்திய சர்வதேசத் திரைப்பட விருது வழங்கும் விழாவானது கோவா நகரில் நடைபெற்று நிறைவடைந்தது.
- முதல்முறையாக இந்த IFFI விருது விழாவுடன் சேர்த்து BRICS திரைப்பட விருது விழாவும் நடத்தப் பட்டது.
- இந்த விருது வழங்கும் விழாவில் திரைத்துறையில் படைப்பாற்றல் மிக்க 75 இளம் சிந்தனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
- உத்தரப் பிரதேச மாநிலமானது திரைப்படப் படப்பிடிப்பிற்கு மிக உகந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/2-95.jpg)
Post Views:
506