இந்திய சைகை மொழியின் விரிவாக்கம்
November 5 , 2024
69 days
112
- இந்திய சைகை மொழி (ISL) அகராதியில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் உள்ள சொற்கள் உட்பட சுமார் 2,500 புதிய சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- இந்த விரிவாக்கம் ஆனது, குறிப்பாக அறிவியல், கலாச்சாரம் மற்றும் இணையம் தொடர்பான சூழல்களில் காது கேளாதோர் சமூகத்தின் ஈடுபாட்டை எளிதாக்கியது.
- இது இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தினால் (ISLRTC) நன்கு முன்னெடுத்து மேற்கொள்ளப்பட்டது.
Post Views:
112