இந்திய - ஜப்பான் உச்சி மாநாடு
September 15 , 2017
2665 days
860
- இந்தியா - ஜப்பான் இடையேயான 12-ஆவது உச்சி மாநாடு, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் செப்டம்பர் 14 அன்று நடைபெற்றது.
- அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் அகமதாபாத்தில் அடிக்கல் நாட்டினர்.
- இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் அதிக அளவில் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
- தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஜப்பான் உதவியுடன் தொழில்நகரங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
Post Views:
860