TNPSC Thervupettagam

இந்திய-ஜெர்மானிய சுற்றுச்சூழல் மன்றம்

February 18 , 2019 2108 days 621 0
  • மூன்றாவது இந்திய-ஜெர்மானிய சுற்றுச்சூழல் மன்றமானது, “தூய்மையான காற்று பசுமையான பொருளாதாரம்” என்ற கருத்துருவுடன் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
  • குழு விவாதங்கள் மற்றும் இணையான அமர்வுகளின் மூலம் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இது காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துதல், கழிவு மேலாண்மை மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கான சவால்கள், தீர்வுகள் மற்றும் கட்டமைப்பு நிலைகள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
  • மேலும் இது, பாரீஸ் ஒப்பந்தம் மற்றும் ஐ.நா. வின் பணிநிரல் 2030 ஆகியவற்றை மையமாகக் கொண்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் மீதான கவனத்தைச் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்