TNPSC Thervupettagam

இந்திய டிக்கின்சோனியா உயிரினத்தின் புதைபடிவம்

July 23 , 2023 495 days 263 0
  • 550 மில்லியன் ஆண்டுகள் பழமையான மற்றும் அரிதான புதைபடிவமானது 2021 ஆம் ஆண்டில் போபாலில் உள்ள பிம்பேத்கா குகைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டதாக ஆய்வாளர்கள் அறிவித்தனர் .
  • இந்தப் புதைபடிவமானது உண்மையில் கீழே விழுந்து நிலத்தில் பதிந்த தேன் கூட்டின் தோற்றமே தவிர இது ஒரு புதைபடிவமல்ல என்பதை இந்திய அறிவியலாளர்கள் நன்கு நிரூபித்துள்ளனர்.
  • இதுவரையில், 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூமியின் ‘பழமையான விலங்கான’ டிக்கின்சோனியா என்ற இனத்தின் முதல் புதைபடிவமானது இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நம்பினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்