TNPSC Thervupettagam

இந்திய தரச் சான்று நிறுவனச் சட்டம் 2016

October 15 , 2017 2469 days 769 0
  • 2016ம்ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட புதிய இந்திய தரச் சான்று நிறுவனச் சட்டம் அக்டோபர் 2017முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
  • இந்தசட்டம் இந்திய தரச்சான்று நிறுவனத்தை இந்தியாவின் தேசிய தரச்சான்று நிறுவனமாக நிறுவுகிறது.
  • இந்தசட்டம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தரத்தை உறுதி செய்து அதற்கு சான்றிதழ் அளிக்க வகைசெய்யும் வண்ணம் BIS உடன் சேர்த்து கூடுதலாக ஏதேனும் அதிகாரியையோ நிறுவனத்தையோ அனுமதிக்க மத்திய அரசிற்கு அதிகாரமளிக்கிறது.
  • தேவைஏற்படுமாயின் கட்டாய சான்றளிப்பு முறைக்கு பின்வரும் பொருட்கள் /சேவைகளை கொண்டு வர மத்திய அரசிற்கு ஆவண செய்யும் விதிமுறைகளை இந்த சட்டம் கொண்டுள்ளது.  அவையாவன
    • பொதுநலம்அல்லது மனிதருக்கான பாதுகாப்பு
    • சுற்றுச்சூழல்நவீன மற்றும் பாதுகாப்பு
    • தாவரமற்றும் விலங்குகளின் நலன்
    • முறையற்றவர்த்தக நடைமுறைகளைத் தடுத்தல்
    • தேசியபாதுகாப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்