TNPSC Thervupettagam

இந்திய தேசிய மகளிர் தினம் - பிப்ரவரி 13

February 14 , 2022 925 days 1039 0
  • சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்த தினம்  அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு நமது  தேசம் அவரின் 143வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
  • இவர் 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  • இவர் தனது கவிதைகளால் ‘இந்தியாவின் நைட்டிங்கேல் அல்லது ‘பாரத் கோகிலா என்ற புனைப் பெயர்களால் வெகு பிரபலமாக அறியப்பட்டார்.
  • இவர் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக வேண்டி உலகம் முழுவதும் நன்கு பிரபலமாக அறியப்பட்டவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்