இந்திய நகரங்களின் காற்றுத் தர முன்னேற்ற அறிக்கை 2025
January 15 , 2025
7 days
89
- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது, இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை வெளியிட்டுள்ளது.
- மோசமான மற்றும் மிகவும் மாசுபட்ட காற்றுத் தரக் குறியீட்டின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து காஜியாபாத், பைர்னிஹாட் மற்றும் சண்டிகர் ஆகியவை உள்ளன.
- தமிழ்நாட்டின் திருநெல்வேலி சிறந்த மற்றும் தூய்மையான காற்றுத் தரத்தைக் கொண்டுள்ளது.
- தூய்மையான காற்றுத் தரப் பட்டியலில் தஞ்சாவூர் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
Post Views:
89