TNPSC Thervupettagam

இந்திய நாடாளுமன்ற மாளிகை

September 22 , 2023 304 days 218 0
  • மக்களவையானது புதிய பாராளுமன்றக் கட்டிடத்தினை "இந்தியப் பாராளுமன்ற மாளிகை" என்று அதிகாரப் பூர்வமாக நியமித்தது.
  • மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் தங்கள் அமர்வுகளை நடத்தின.
  • புதிய பாராளுமன்றக் கட்டிடம் ஆனது, தற்போதுள்ள பாராளுமன்றக் கட்டிடத்திற்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்