September 22 , 2023
304 days
217
- மக்களவையானது புதிய பாராளுமன்றக் கட்டிடத்தினை "இந்தியப் பாராளுமன்ற மாளிகை" என்று அதிகாரப் பூர்வமாக நியமித்தது.
- மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் தங்கள் அமர்வுகளை நடத்தின.
- புதிய பாராளுமன்றக் கட்டிடம் ஆனது, தற்போதுள்ள பாராளுமன்றக் கட்டிடத்திற்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/22-39.png)
Post Views:
217