TNPSC Thervupettagam

இந்திய நீதிபதி - பிஜி

May 18 , 2019 1924 days 682 0
  • இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மதன் லோகுர் என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்து பிஜி நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவது நீதிபதியாக உருவெடுத்துள்ளார்.
  • இவர் வெளிநாட்டுக் குடிமக்கள் குழுவின் ஒரு பகுதியாக 3 ஆண்டு காலத்திற்கு செயல்படவிருக்கின்றார்.
  • இவர் 2005 ஆம் ஆண்டிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் சமரசக் குழுவின் ஒரு பகுதியாக செயல்பட்டார்.
  • இந்த முயற்சியானது ஏறத்தாழ 2 லட்சம் வழக்குகளை முடித்து வைக்க இருக்கின்றது.
  • மேலும் இது குறித்த செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும் https://www.tnpscthervupettagam.com/jamaicas-aadhar/

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்