TNPSC Thervupettagam

இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு பேச்சுவார்த்தைச் சுற்று

April 12 , 2023 464 days 220 0
  • செழுமைக்கான இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (IPEF) குறித்த பேச்சு வார்த்தையின் இரண்டாவது சுற்று ஆனது இந்தோனேசியா நாட்டின் பாலி நகரில் நடைபெற்றது.
  • பாலி பேச்சுவார்த்தைச் சுற்றில் இந்தியா மற்றும் 13 நாடுகளைச் சேர்ந்த பேச்சு வார்த்தை அதிகாரிகள் பங்கேற்றனர்.
  • பாலி பேச்சுவார்த்தைச் சுற்றின் போது, விவாதங்கள் இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் நான்கு தூணாக உள்ள அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.
    • தூண் I - வர்த்தகம்
    • தூண் II - விநியோகச் சங்கிலிகள்
    • தூண் III - தூய்மைப் பொருளாதாரம்
    • தூண் IV - நேர்மை மிக்கப் பொருளாதாரம் (வரி மற்றும் ஊழல் எதிர்ப்பு)
  • II முதல் IV வரையிலான தூண்கள் குறித்த விவாதங்களில் இந்தியா பங்கேற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்