TNPSC Thervupettagam

இந்திய பாதுகாப்பு பட்ஜெட்

February 18 , 2018 2344 days 725 0
  • பாதுகாப்பு முக்கியத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனம் (International Institute for Strategic Studies) வெளியிட்டுள்ள “இராணுவ சமநிலை - 2018“ (Militry Balance 2018) அறிக்கைப்படி, இந்திய இராணுவத்தின் பட்ஜெட்டானது உலகின் ஐந்தாவது பெரிய இராணுவ பட்ஜெட்டாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  • முதல்முறையாக இங்கிலாந்தின் இராணுவ பட்ஜெட்டை இந்திய இராணுவ பட்ஜெட் முந்தியுள்ளது.
  • இந்தியாவின் இராணுவ பட்ஜெட் ஒதுக்கீடானது5 பில்லியனாகும்.
  • இந்த அறிக்கைப்படி இந்தியாவின் பட்ஜெட்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமான பட்ஜெட் ஒதுக்கீடாக 5 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டு சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 8 பில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்கா இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது.
  • சவுதி அரேபியா மற்றும் இரஷ்யா ஆகியன முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்