TNPSC Thervupettagam

இந்திய பாலூட்டிகளுக்கான “குடிமகன்” அறிவியல் களஞ்சியம்

October 31 , 2018 2218 days 788 0
  • பெங்களூரில் உள்ள உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியப் பாலூட்டிகள் என்றழைக்கப்படுகின்ற, ஒரு புதிய, இந்தியப் பாலூட்டிகள் மீதான குடிமகன் - அறிவியல் களஞ்சியத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
  • இது இந்தியாவின் திட்டமான பல்லுயிர்ப் பெருக்க வரைபடத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல்லுயிர்ப் பெருக்க வரைபடத் திட்டம் என்பது உயிர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உயிர்த் தகவலியல் அமைப்பாகும்.
  • இது இலவசமாக அணுகக்கூடிய ஒரு நேரடி இணைய தளமாகும் (mammalsofindia.org).
  • இது அனைத்து இந்தியப் பாலூட்டிகள், அதனைப் பற்றிய அடையாளங் காணுதல், வித்தியாசங்கள், வசிப்பிடங்கள், இனப்பெருக்க மற்றும் இனப்பெருக்கமல்லாத சூழலியல், உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய தகவல்களுடன் பயிர்களுக்கான தனிப்பட்ட தகவல் பக்கங்களை உருவாக்கிட எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்