இந்திய புரதச் சத்து நாள் - பிப்ரவரி 27
February 28 , 2021
1279 days
402
- இது இந்தியாவில் புரதச் சத்து சார்ந்த விழிப்புணர்வு மற்றும் போதுமான புரதச்சத்து குறித்த திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு 'Powering with Plant Protein' (தாவரப் புரதச் சத்துடன் பலப்பட வேண்டும்) என்பதாகும்.
Post Views:
402