TNPSC Thervupettagam

இந்திய பெருங்கடல் மாநாடு 2017

August 29 , 2017 2688 days 1080 0
  • ‘இந்திய பெருங்கடல் மாநாடு 2017’ இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறுகிறது . இந்தியா பவுண்டேசன் (India Foundation) என்ற இந்தியாவைச் சார்ந்த சிந்தனையாளர்க் குழுவும் , RSIS (இலங்கை) மற்றும் NFIS (சிங்கப்பூர்) எனும் ஆராய்ச்சி மையங்களும் இந்த மாநாட்டினை ஒருங்கிணைக்கின்றன.
  • மாநாட்டின் கருப்பொருள் : சமாதானம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு (Peace, Progress, and Prosperity )
  • முதலாவது இந்தியப் பெருங்கடல் மாநாடு 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்றது. சிங்கப்பூர் , இலங்கை மற்றும் வங்காளதேச நாடுகளைச் சார்ந்த சிந்தனையாளர் குழுக்கள் இணைந்து இந்த மாநாட்டினை ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்