TNPSC Thervupettagam

இந்திய பொறியாளர்கள் தினம் - செப்டம்பர் 15

September 15 , 2018 2204 days 617 0
  • இந்தியாவானது சிறந்த இந்தியப் பொறியாளரான மோக்சகுண்டம் விஸ்வேஷ்வரய்யாவின் நினைவாகவும் அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும் பொறியாளர் தினத்தை செப்டம்பர் மாதம் 15ம் தேதி கொண்டாடுகிறது.
  • 2018ஆம் ஆண்டுக்கான இந்திய பொறியாளர் தினத்தின் கருப்பொருள் “டிஜிட்டல் நிலைமாற்றம்: ஒரு புதிய தொழில்துறை புரட்சி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்