TNPSC Thervupettagam

இந்திய மாநிலங்களில் ஆர்சனிக் மாசுபாடு

December 30 , 2024 23 days 69 0
  • 25 மாநிலங்களில் உள்ள 230 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் ஆர்சனிக் மாசுபாடும் மற்றும் 27 மாநிலங்களில் உள்ள 469 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் புளோரைடு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
  • மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களும் நிலத்தடி நீரில் ஏற்படும் ஆர்சனிக் மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
  • ஆர்சனிக் என்பது காற்று, நீர் மற்றும் மண்ணில் காணப்படும் இயற்கையான ஒரு வேதி மூலக்கூறாகும்.
  • இது பூமியின் கண்ட மேலோட்டில் பரவலாகக் காணப்படும் மணமற்ற மற்றும் சுவை அற்ற ஒரு உலோகமாகும்.
  • உலக சுகாதார அமைப்பானது குடிநீரில் இருக்க வேண்டிய ஆர்சனிக் வரம்பினை 10 μg/L என்ற அளவாக தற்போது பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்