இந்திய முதியோர் அறிக்கை 2023: ஜம்மு காஷ்மீரின் ஆயுட்காலம்
February 3 , 2024 327 days 380 0
இது சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தால் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
ஜம்மு & காஷ்மீர், முதியோர்களின் வறுமைக்கு எதிராக (வறுமையினைப் போக்கும் நடவடிக்கை) மிகவும் குறிப்பிடத்தக்க நெகிழ்திறன் கொண்ட ஒரு பிராந்தியமாக உருவெடுத்துள்ளது.
ஜம்மு &காஷ்மீரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள முதியோர்களின் எண்ணிக்கை வெறும் 4.2 % ஆகும்.
60 வயதிற்குப் பின்னதான அதிகபட்ச ஆயுட்காலத்துடன் ஜம்மு காஷ்மீர் தனித்து நிற்கிறது.
ஆண்களின் ஆயுட்காலம் 20.3 சதவீதமாகவும், பெண்களின் ஆயுட்காலம் 23.0 சதவீதமாகவும் உள்ளதால், இது 2015-19 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான இந்த மக்கள்தொகை குறிகாட்டியில் ஜம்மு காஷ்மீரை முன்னணியில் நிலை நிறுத்துகிறது.