TNPSC Thervupettagam

இந்திய மேம்பட்ட தொழில்நுட்பத்திலான உற்பத்தி மையம்

August 26 , 2023 329 days 198 0
  • தமிழ்நாடு அரசானது, உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து இந்திய மேம்பட்ட தொழில்நுட்பத்திலான உற்பத்தி மையத்தினை நிறுவச் செய்வது தொடர்பான பொது-தனியார் கலந்துரையாடலை சென்னையில் நடத்தியது.
  • இந்த விவாதத்தில் கலந்துரையாடல் மையத்திற்கான தொழில்நுட்ப ஏற்பு மற்றும் புத்தாக்கம், தொழில்-கல்வித்துறை ஈடுபாடு மற்றும் நிலையான உற்பத்தி ஆகிய மூன்று முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • கடந்தக் காலத்தில், தமிழ்நாடு மாநில அரசானது ஏற்கனவே சீமென்ஸ், G.E. மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து மூன்று சிறப்பு மையங்களை நிறுவி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்