TNPSC Thervupettagam

இந்திய ராணுவ தினம் - ஜனவரி 15

January 16 , 2019 2140 days 616 0
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதியன்று இந்திய ராணுவம் தனது 71வது ராணுவ தினத்தைக் கொண்டாடியது.
  • ஒவ்வொரு வருடமும் இந்திய இராணுவம் ஜனவரி 15-ம் தேதியை ராணுவ தினமாக அனுசரிக்கின்றது. ஜெனரல் (பின்னாளில் பீல்டு மார்ஷல்) K.M. கரியப்பா 1949-ம் ஆண்டில் கடைசியான பிரிட்டிஷ் தலைமை படைத் தளபதியான ஜெனரல் சர் F.R.R. பக்சர் என்பவரிடமிருந்து ராணுவத்திற்கான தலைமை கட்டுப்பாட்டைப் பெற்ற தினத்தைக் குறிப்பதற்காக இந்திய இராணுவம் அதனை ராணுவ தினமாக அனுசரிக்கின்றது.
  • சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய ராணுவத்தின் முதல் தலைமை படைத் தளபதி ஜெனரல் கரியப்பா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்