TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கி - தினசரி VRR ஏலங்கள்

January 22 , 2025 8 hrs 0 min 15 0
  • வங்கி அமைப்புகளின் பணப்புழக்கத்தினை அதிகரிப்பதற்கு, தினசரி அடிப்படையில் மாறுநிலை ரெப்போ விகித ஏலங்களை நடத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
  • VRR ஏலங்கள் ஆனது ஒவ்வொரு நாளும் காலை 10:00 மணி முதல் காலை 10:30 மணி வரை நடத்தப்படும் என்பதோடு மறுநாள் இது மாற்றி நடத்தப்படும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, வங்கிகள் பற்றாக்குறை நிலையில் உள்ள போது பணப் புழக்கத்தினைச் செலுத்துவதற்காக வழக்கமாக VRR ஏலங்களை நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்