TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள்

October 12 , 2018 2139 days 574 0
  • மத்திய அரசாங்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றத்திற்கு சச்சின் சத்தூர்வேதியை நச்சிகத் மோரின் இடத்திற்குப் பதிலாக நியமித்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மன்றத்திற்கு ரேவதி அய்யரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியிலிருந்து 4 வருடங்களுக்கு இவர்கள் இருவரும் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இவர்களது நியமனங்களுக்குப் பிறகு தற்பொழுது இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றத்தில் ஆளுநர் மற்றும் நான்கு துணை ஆளுநர்கள் உள்பட 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்