இந்திய ரிசர்வ் வங்கியின் அமைப்பு
June 27 , 2019
1981 days
684
- இந்திய ரிசர்வ் வங்கி ஒரு “புகார் மேலாண்மை அமைப்பைத்” தொடங்கியுள்ளது.
- இது அதன் இணைய தளத்தில் பொது மக்கள் தங்களுடைய புகார்களை பதிவு செய்ய அனுமதிக்கின்றது.
- வணிக வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராகப் புகார்களை அளிக்க முடியும்.
- இந்த அமைப்பை மேசைக் கணினி மற்றும் கைபேசிச் சாதனங்கள் ஆகியவற்றின் மூலம் அணுக முடியும்.
Post Views:
684