TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் 4வது நிதிக் கொள்கை மறுஆய்வு

August 7 , 2022 713 days 383 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதியாண்டிற்கான சில்லறைப் பணவீக்க கணிப்பு அளவினை மாற்றாமல் 6.7 சதவீதமாக தக்க வைத்திருக்கிறது.
  • எனவே பணப்புழக்க சரிசெய்தல் வசதியின் (LAF) கீழ் கொள்கை ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, அதனை உடனடியாக அமலுக்குக் கொண்டு வரும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியானது அதை 5.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்