TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் உலகளாவிய தங்கம் கொள்முதல் 2024

December 12 , 2024 10 days 56 0
  • அக்டோபர் மாதத்தில் சர்வதேச மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தில் சுமார் 48% தங்கத்தினை இந்திய ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது.
  • இது அதன் இருப்புகளில் மேலும் சுமார் 27 டன்களைச் சேர்த்துள்ளதோடு இதன் மூலம் மொத்த தங்க இருப்பின் அளவு 882 டன்னாக உயர்ந்துள்ளது.
  • அக்டோபர் மாதத்தில் அனைத்து மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மொத்தமாக 60 டன் ஆகும்.
  • ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், மத்திய வங்கி சுமார் 24 டன் தங்கத்தினை வாங்கியுள்ள நிலையில் இதனால் மொத்த தங்க இருப்பு 854.73 டன்னாக உயர்ந்தது.
  • தங்கத்தினை மிக அதிகளவில் வாங்கிய இரண்டாவது மத்திய வங்கி இந்திய ரிசர்வ் வங்கியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்