TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் எண்ணிம ரூபாய்

November 6 , 2022 750 days 428 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது நவம்பர் 01 ஆம் தேதி முதல் மத்திய வங்கியின் எண்ணிம ரூபாயான டிஜிட்டல் (எண்ணிமம்) ரூபாயினைச் சோதனை முறையில் வெயிடத் தொடங்கியது.
  • சோதனை முறையில் வெளியிடுவதில் பங்கேற்பதற்காக ஒன்பது வங்கிகளை ரிசர்வ் வங்கி அடையாளம் கண்டுள்ளது.
  • மத்திய வங்கியின் எண்ணிம ரூபாய் என்பது மத்திய வங்கியால் வழங்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வடிவ சட்டப்பூர்வப் பணமாகும்.
  • இது ஒரு அரசு ஆணை நாணயத்தைப் போன்றதோடு மட்டுமல்லாமல் இது ஒன்றுக்குப் பதிலாக ஒன்று மாற்றத் தக்கதாகும்.
  • எளிமையாக கூறினால், மத்திய வங்கியின் எண்ணிம ரூபாய் என்பது அரசு ஆணை நாணயங்களின் டிஜிட்டல் (மின்னணு வடிவத்தில்) வடிவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்