TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகள்

September 8 , 2024 28 days 73 0
  • 5வது உலக நிதி சார் தொழில்நுட்பத் திருவிழாவானது (2024) மும்பை நகரத்தில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, “Blueprint for the Next Decade of Finance: Responsible AI | Inclusive | Resilient” என்பதாகும்.
  • இந்த நிகழ்வின் போது, ​​இந்தியாவின் நிதியக் கட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு அவசியமான பின்வரும் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகளை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் குறிப்பிட்டுக் காட்டினார். அவை
    • நிதி உள்ளடக்கம்
    • எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் (DPI)
    • இணைய வெளிப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
    • நிலையான நிதி வழங்கீட்டினை  மேம்படுத்துதல்
    • நிதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்