TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை - டிசம்பர் 2024

January 8 , 2025 3 days 79 0
  • இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடன்களின் (GNPA) விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்த முன்பணத்தில் 2.6% ஆகக் குறைந்தது.
  • இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த அளவாகும்.
  • இதில் நிகர NPA விகிதம் ஆனது தோராயமாக 0.6% ஆக இருந்தது.
  • 2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் இலாபம் அதிகரித்தது என்ற நிலையில் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) ஆனது ஆண்டிற்கு 22.2% அதிகரித்து ள்ளது.
  • பொதுத்துறை வங்கிகள் (PSBs) மற்றும் தனியார் துறை வங்கிகள் (PVBs) ஆகியவை முறையே 30.2% மற்றும் 20.2% PAT வளர்ச்சிப் பதிவாகியுள்ளது.
  • வெளிநாட்டு வங்கிகளில் (FBs) 8.9% என்ற மிதமான வளர்ச்சி பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்