TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு

October 6 , 2024 47 days 123 0
  • 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 45ZB பிரிவின் படி இந்திய ரிசர்வ் வங்கியானது நாணயக் கொள்கைக் குழுவை (MPC) மறுசீரமைத்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இந்தக் குழுவானது இந்திய ரிசர்வ் வங்கியினைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப் படும் மூன்று உறுப்பினர்கள் என ஆறு உறுப்பினர்களைக் கொண்டது
  • மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த 3 உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகள் வரையில் இப் பதவியில் இருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்