TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் நெக்சஸ் திட்டம்

July 10 , 2024 9 days 91 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) நெக்சஸ் திட்டத்தில் இணைந்துள்ளது.
  • இது உள்நாட்டு விரைவு பண வழங்கீட்டு அமைப்புகளை (FPSs) ஒன்றோடொன்று இணைப்பதன் மூலம் உடனடி பன்னாட்டு சில்லறைப் பண வழங்கீடுகளை செயல் படுத்துவதற்கான பலதரப்பு சர்வதேச முன்னெடுப்பாகும்.
  • இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) மற்றும் மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் விரைவு பண வழங்கீட்டு அமைப்புகளின் நெக்ஸஸ் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்