TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை புதுப்பிப்பு

June 8 , 2024 168 days 189 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவானது, ரெப்போ விகிதத்தை தொடர்ந்து 8வது முறையாக 6.5% ஆகவே மாற்றாமல் நீடிக்க முடிவு செய்துள்ளது.
  • மேலும் இது ‘பணப் புழக்கத்தினைக் குறைத்தல்’ என்ற நிலைப்பாட்டை தொடரவும் முடிவு செய்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக் கணிப்பினை, முன்னதாக கணிக்கப்பட்ட 7 சதவீதத்திற்கு மாற்றாக 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • மத்திய வங்கியானது 2025 ஆம் நிதி ஆண்டிற்கான பணவீக்க முன்னறிவிப்பை 4.5% ஆக வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்