TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னெடுப்புகள்

June 1 , 2024 29 days 143 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது PRAVAAH இணைய தளம், retail direct கைபேசி செயலி மற்றும் நிதித் தொழில்நுட்பக் களஞ்சியம் ஆகிய மூன்று முக்கிய முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மூன்று முன்னெடுப்புகளும் முறையே 2023 ஆம் ஆண்டு ஏப்ரல், ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் அறிவிக்கப்பட்டன.
  • PRAVAAH என்பது எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனமும் அங்கீகாரம் பெறுவதற்கு பாதுகாப்பான மற்றும் மையப்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான இணைய தளமாகும்.
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட retail direct திட்டம் மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் நேரடி சில்லறை உயர் பாதுகாப்பு நிதிக் கணக்குகளை உருவாக்க retail direct தளம் உதவும்.
  • retail direct கைபேசிச் செயலி மூலம், சில்லறை முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் கைபேசிகளைப் பயன்படுத்தி அரசுப் பத்திரங்களைக் கையாளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்