TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநர்

February 25 , 2022 877 days 472 0
  • நிதித் துறை அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவினை இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
  • நிதிச் சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப் படுவதற்கு முன்பு, மல்ஹோத்ரா REC லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவராகவும் அதன் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றினார்.
  • இவர் தேபாசிஷ் பாண்டா என்பவரையடுத்து இந்தப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்